மீன்வள அமைச்சகம்
07 ஏப்ரல் 2021 கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், அதன் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMSSY) மூலம் மீன்வள நடவடிக்கைகளில் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு உதவி வழங்க மீன்வள அமைச்சகத்துடன் கைகோர்த்துள்ளது.
ஒருங்கிணைப்பின் நோக்கம், மீன்பிடித் துறையில் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விரிவாக்க மற்றும் ஆதரவு அமைப்புகளை வழங்குதல் ஆகும்.
ஒருங்கிணைப்பு வலைத்தளம்: https://dof.gov.in/