முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க |
கூட்டு நிறுவனங்களுக்குத் திரும்பிச் செல்லவும்

வகை: எஃப் ஐ

கூட்டாளர்: 8 நவம்பர் 2023 முதல்

கூட்டாண்மையின் நோக்கம்: சிட்பி (SIDBI), நாடு முழுவதும் உள்ள MSME (எம்எஸ்எம்இ) துறையை ஊக்குவித்தல், நிதியளித்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான முதன்மை நிதி நிறுவனமாகும். இந்த ஈடுபாட்டின் போது, DAY-NRLM (டே-என்ஆர்எல்எம்) மற்றும் SIDBI பின்வருமாறு தொழில்முனைவோர் (entrepreneurial) மற்றும் நிதி சுற்றுச்சூழல் அமைப்பை (financial ecosystem) ஊக்குவிக்கும்:

  • தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள மகளிர் நிறுவனங்களின் திறன் (potential of women enterprises) குறித்த 'நோக்கம் ஆய்வு அறிக்கைகள்' (scoping reports) தயாரித்தல். 
  • சுய உதவிக் குழு (SHG) உறுப்பினர்களிடமிருந்து சாத்தியமான தொழில்முனைவோரைக் (potential entrepreneurs) கண்டறிதல்/தேர்வு செய்வதற்கான நிலையான நெறிமுறையை (Standard protocol) நிறுவுவது. 
  • மாநில ஊரக வாழ்வாதார இயக்கங்களுக்கும் (SRLMs) முன்னணி நிதி நிறுவனங்களுக்கும் (leading financing institutions) இடையேயான கூட்டாண்மைகளை எளிதாக்குதல். 
  • புதிய நிதித் திட்டங்களை (New financial schemes) (கடனுறுதி/வட்டி மானியம் - credit guarantee/interest subvention) வடிவமைத்தல் மற்றும் செயல்படுத்துதல்.
  • மகளிர் தலைமையிலான நிறுவனங்களை (women-led enterprise) ஊக்குவிப்பதற்காகவும், அவற்றை விரிவாக்கம்/பிரதியெடுப்பதற்காகவும் (scaling up/replication) தெளிவான மாதிரிகளை (clear models) தொடங்குவது.

கூட்டாளர் வலைத்தளம்: https://www.sidbi.in/

frame